நடுக்காட்டில் மோடியை யாராவது பார்த்திருக்கீங்களா.. இனி பார்க்க போறீங்க.. கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மோடி காட்டுக்குள் செல்வதையும், காட்டுப் பகுதியில் இருக்கும் ஏரியில் படகில் செல்வதையும் இனிமேல் பார்க்கதான் போறீங்க!<br /><br /><br />PM Narendra Modi has participated in Man vs Wild TV Show in Discovery Channel. This Promo has released now <br />